முக்கிய பகுதிக்குச் செல்ல

இலங்கையின் அன்றாட Super App

உங்கள் நாள்.ஒரே App.Leemo.

ரைட், சாப்பாடு, ஷொப்பிங், பார்சல் — எல்லாமே ஒரே App இல்.

  • விரைவில்App Store
  • விரைவில்Google Play

English, සිංහල, தமிழ் — மூன்று மொழிகளிலும்

பச்சை ஓட்டோ அருகே போனில் ரைட் புக் செய்யும் இலங்கைக் குடும்பம்

சேவைகள்

உங்களுக்கு வேண்டிய எல்லாம், ஒரே இடத்தில்.

ஒரு அக்கவுண்ட். நிறைய வேலைகள்.

ரைட் & அனுப்ப

  • ரைட்

    ஓட்டோ, பைக், கார் — உங்கள் விருப்பம்.

  • அனுப்ப

    ஊருக்குள் பார்சல் அனுப்ப, சுலபமாக.

  • இடமாற்றம்

    லொறியும் ஆட்களும் — பெரிய சாமான்களுக்கு.

  • டிரைவர்

    உங்கள் சொந்த வாகனத்துக்கு ஒரு டிரைவர்.

சாப்பாடு & ஷொப்பிங்

  • சாப்பாடு

    பசிக்குதா? வீட்டுக்கே டெலிவரி, அல்லது நீங்களே pickup.

  • பலசரக்கு

    வீட்டுத் தேவைகள், சுலபமாக.

  • ஷொப்

    உள்ளூர்க் கடைகளிலிருந்து உடைகளும் இன்னும் நிறையவும்.

  • சந்தை

    வாங்கலாம், விற்கலாம் — சுலபமாக.

சேவைகள் இடத்துக்கு இடம் மாறும் — உங்கள் பக்கத்தில் என்ன இருக்கிறது என்று App இல் பாருங்கள்.

ஒரே App

பல Apps வேண்டாம். ஒன்றே போதும்.

ரைட், சாப்பாடு, ஷொப்பிங், பார்சல், பேமன்ட் — எல்லாவற்றுக்கும் ஒரே Leemo அக்கவுண்ட்.

  • ஒரு அக்கவுண்ட், எல்லாச் சேவைகளும்
  • கார்ட், Wallet அல்லது காசு — எப்படியும் செலுத்தலாம்
  • உங்கள் ரைட்களும் ஓடர்களும் ஒரே இடத்தில்

ஏன் Leemo?

உங்கள் நாளைச் சுலபமாக்க.

  • எல்லாம் ஒன்றாக

    உங்கள் அன்றாடத் தேவைகளுக்கு ஒரே App.

  • இலங்கைக்காகவே

    இலங்கையர்கள் வாழும், பயணிக்கும், ஷொப்பிங் செய்யும், பழகும் விதத்துக்கு ஏற்றபடி உருவானது.

  • உள்ளூருக்கு முதலிடம்

    உள்ளூர் டிரைவர்கள், கடைகள், சேவை வழங்குநர்களைக் கண்டுபிடியுங்கள்.

  • சுலபம்

    ஒரு அக்கவுண்ட். பழகிய அனுபவம். உங்கள் மொழியில்.

போனில் பலசரக்கு டெலிவரியைப் பார்க்கும் தோழிகள்

ආයුබෝවන් · வணக்கம் · Hello

இலங்கை வாழ்க்கைக்காகவே உருவானது

ஓட்டோ ரைட், சோறும் கறியும், வீட்டுக்கு அனுப்பும் பார்சல், வார இறுதி ஷொப்பிங் — Leemo உங்கள் நாளோடு இயல்பாகப் பொருந்துகிறது.

  • கொழும்பு
  • கண்டி
  • காலி
  • யாழ்ப்பாணம்
  • நீர்கொழும்பு
  • திருகோணமலை
  • குருநாகல்

சேவைகள் இடத்துக்கு இடம் மாறும்.

இலங்கை வீதியில் காருக்கு அருகே டிரைவரை வரவேற்கும் Leemo வாடிக்கையாளர்

பாதுகாப்பு

பாதுகாப்பு, ஆரம்பத்திலிருந்தே.

நம்பிக்கையோடு பயணிக்க உதவும் வசதிகள், App இலேயே.

  • ரைடின்போது SOS

    பயணத்தின்போது ஒரே டச்சில் உதவி கேளுங்கள்.

  • லைவ் டிராக்கிங்

    டிரைவர் வருவதையும் உங்கள் பயணத்தையும் மேப்பில் பாருங்கள்.

  • உங்கள் டிரைவர் யார்?

    ஏறும் முன்பே, யார் வருகிறார் என்று பாருங்கள்.

  • Family Tracker

    உங்களுக்கு முக்கியமானவர்களுடன் எப்போதும் தொடர்பில் இருங்கள்.

உதவி

உதவி வேண்டுமா?

App இலேயே உதவி பெறுங்கள், அல்லது எங்களுக்கு எழுதுங்கள்.

Leemo என்றால் என்ன?

Leemo இலங்கைக்கான அன்றாட Super App. ரைட் புக் செய்யலாம், சாப்பாடும் பலசரக்கும் ஓடர் செய்யலாம், ஷொப்பிங் செய்யலாம், பார்சல் அனுப்பலாம், இடமாற்றத்துக்கு உதவி பெறலாம், வாங்கலாம், விற்கலாம் — எல்லாம் ஒரே அக்கவுண்டில்.

நான் இருக்கும் இடத்தில் Leemo கிடைக்குமா?

சேவைகள் இடத்துக்கு இடம் மாறும். App ஐ டவுன்லோட் செய்து உங்கள் லொகேஷனை செட் செய்தால், பக்கத்தில் என்ன கிடைக்கும் என்று பார்க்கலாம்.

எப்படிப் பணம் செலுத்தலாம்?

சேவையைப் பொறுத்து கார்ட், Leemo Wallet அல்லது காசு மூலம் செலுத்தலாம். Self pickup ஓடர்களுக்கு App இலேயே செலுத்த வேண்டும்.

Leemo-வை சிங்களத்திலோ தமிழிலோ பயன்படுத்தலாமா?

ஆம். Leemo App ஆங்கிலம், சிங்களம், தமிழ் மூன்றிலும் கிடைக்கிறது.

Leemo டிரைவராக அல்லது பார்ட்னராக எப்படிச் சேருவது?

டிரைவர்கள் Leemo App இலேயே ரெஜிஸ்டர் செய்யலாம். கடைகளும் சேவை வழங்குநர்களும் hello@leemo.lk க்கு ஈமெயில் அனுப்புங்கள்.

எல்லாக் கேள்விகளையும் பாருங்கள்

Leemo இருந்தால் வாழ்க்கை சுலபம்.

App ஐ டவுன்லோட் செய்து, கிளம்புங்கள்.

  • விரைவில்App Store
  • விரைவில்Google Play

QR code விரைவில்